Recite These Verses; There Will Be No More Births.
இவற்றைப் படியுங்கள்; ஜன்மமே இராது
3089 அடியோங்குநூற்றுவர்வீய அன்றுஐவர்க்கருள்செய்த
நெடியோனை * தென்குருகூர்ச்சடகோபன் குற்றேவல்கள் *
அடியார்ந்தவாயிரத்துள் இவைபத்துஅவன்தொண்டர் மேல்
முடிவு * ஆரக்கற்கிற்கில் சன்மஞ்செய்யாமை முடியுமே. (2)