TVM 6.9.4

O Lord! Grant Me Your Darśana, Surrounded by Devas.

பெருமானே! தேவர் புடைசூழத் தரிசனம் தா

3434 தளர்ந்தும்முறிந்தும் சகடவசுரருடல்வேறா *

பிளந்துவீயத் திருக்காலாண்டபெருமானே! *

கிளர்ந்துபிரமன்சிவன் இந்திரன்விண்ணவர்சூழ *

விளங்கவொருநாள் காணவாராய்விண்மீதே.

Text size