There is No Sorrow; the Celestial World Will Be Attained
துயரமே இல்லை; விண்ணுலகு கிடைக்கும்
1557 வண்டார்பொழில்சூழ் நறையூர்நம்பிக்கு * என்றும்
தொண்டாய்கலியன் ஒலிசெய்தமிழ்மாலை *
தொண்டீர்! இவைபாடுமின் பாடிநின்றாட *
உண்டேவிசும்பு உந்தமக்கு இல்லைதுயரே (2)