Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அங்கம் வலம்
வலது பக்க —
IT 4
கொடு வல் அசுரர்
கொடிய வலிய அசுரர் —
TVM 6.10.2
வல்லார் அடி
பயிலும் பாகவதர்களின் —
TVT 100
வல் ஏறு அணைந்த
வலிய ரிஷபங்களோடு கூடின —
TVM 9.9.10
அதனால் வலி மிக்க
அதனால் மிடுக்கு அதிகரித்த —
RNA 88
அமைக்க வல்லேற்கு
அமைக்கப்பெற்ற எனக்கு —
TVM 4.5.8
முயன்ற வல் அரக்கன்
முயன்ற கொடிய ராவணனின் —
PTA 11
வல் அரக்கர்
கொடிய அரக்கர்கள் —
TVM 10.1.8
வல் அரட்டன்
பெருமிடுக்கனுமான எம் பெருமான் —
TVM 10.1.9
அரிய வல்லார் தாமே
களைந்தொழிக்க வல்லவராவர் —
TNT 3.30
வல்லம் அல்ல
அளவிட்டுக் கூற திறமையுடையோம் அல்லோம் —
TCV 14
வல்லமே அல்லமே
வல்லர்களே —
NMT 10
வல்லரே அல்லரே
வல்லர் அல்லர் —
NMT 10
அவன் ஏ வலம்
சாம்ர்த்தியத்தையும் —
PT 9.10.6
வல்லார் அவரை
ஓத வல்லார்களை —
TVM 7.6.11
அவர் வல்லார்
ஓத வல்லார்கள் —
TVM 7.5.11
வல்லார் அவர்
பொருளோடு ஓதவல்லார்கள் —
PT 1.10.10
வல்லார் அவர்
வல்லவர்கள் —
TVM 2.6.11
ஆ வல்லியும்
அழகிய கொடியையும் —
PT 9.7.2
வல் ஆகம்
மிடுக்குடைய சரீரம் —
PT 6.8.5
Next
Hierarchy +
Divya Desam +