If One Recites These Verses, All Will Sing "Pallāṇṭu."
இவற்றைப் படித்தால் யாவரும் பல்லாண்டு பாடுவர்
3518 புக்கவரியுருவாய் அவுணனுடல்கீண்டுகந்த *
சக்கரச்செல்வன்தன்னைக் குருகூர்ச்சடகோபன்சொன்ன *
மிக்கவோராயிரத்துள் இவைபத்தும்வல்லாரவரை *
தொக்குப்பல்லாண்டிசைத்துக் கவரிசெய்வரேழையரே. (2)