Only Those Who Have Received the Wisdom of Rāmāṉuja are Excellent
இராமானுச ஞானம் பெற்றோரே சிறந்தவர்கள்
3980 கலிமிக்கசெந்நெல் கழனிக்குறையல் * கலைப்பெருமான்
ஒலிமிக்கபாடலையுண்டு தன்னுள்ளம்தடித்து * அதனால்
வலிமிக்கசீயமிராமானுசன் மறைவாதியராம்
புலிமிக்கதென்று * இப்புவனத்தில்வந்தமை போற்றுவனே.