TVM 4.5.8

I Sang of Tirumāl: Even the Devas are Not My Equal

திருமாலைப் பாடினேன்: எனக்கு வானவரும் நிகரில்லை

3174 நமக்கும்பூவின்மிசைநங்கைக்கும் இன்பனை * ஞாலத்தார்

தமக்கும் வானத்தவர்க்கும்பெருமானை * தண்தாமரை

சுமக்கும்பாதப்பெருமானைச் சொன்மாலைகள் * சொல்லுமாறு

அமைக்கவல்லேற்கு இனியாவர்நிகரகல்வானத்தே?

Text size