Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
வந்திடாய் என்று
வரவேண்டும் என்று விரும்பி —
TVM 4.7.5
வந்திடாய் என்று
வாராய் வாராய் என்று —
TVM 7.2.4
வந்திடாய் என்று என்றே
வருவாய் வருவாய் என்று —
TVM 7.2.5
நடுவே வந்திட்டு
நடுவிலே —
NAT 4.5
பிள்ளைகள் வந்திட்டு
பிள்ளைகள் வந்து —
PAT 2.8.4
வந்திடா முன்
வருவதற்கு முன் —
PT 9.5.3
வந்தி
பலாத்காரமாக —
NAT 9.3
வந்திக்கும்
தங்கள் தேவதைகளை வணங்கும் —
PT 7.4.5
வந்திக்கும்
தலையாலே வணங்குவாள் —
TVM 7.2.5
வந்திடகில்லாயே?
நீ வர மாட்டாயோ? —
TVM 4.7.8
வந்திட்டு
வந்து சேர்ந்த பிறகு —
TVM 10.10.1
வந்திட்டு
வந்து —
NAT 6.9
வந்திட்டு
எதிரே வந்து நின்று —
NAT 12.6
வந்தித்து
வணங்கி —
பெரியதிருவந்தாதி தனியன்கள் / Periya Thiruvandāthi taṉiyaṉkal̤
,
IT 26
வந்தித்து
தலையால் வணங்கி —
MUT 95
வந்திப்பார்
வணங்குபவர் —
MLT 75
வந்திருந்து
இங்கே வந்திருந்து —
NAT 6.3
வந்திருந்து
வந்திருந்து —
TVM 6.8.10
வந்திருந்தே
பொழுது போக்காக —
TVM 6.8.9
வந்திலன
வரவில்லை —
PT 8.5.6
Next
Hierarchy +
Divya Desam +