TVM 4.7.5

O Father! Come and Grace Me Right Now.

அப்பனே! இப்பொழுதே வந்தருள்

3193 அப்பனே! அடலாழியானே! * ஆழ்கடலைக்கடைந்த

துப்பனே! * உன்தோள்கள்நான்கும் கண்டிடக்கூடுங்கொல்? என்று *

எப்பொழுதும்கண்ணநீர்கொண்டு ஆவிதுவர்ந்துதுவர்ந்து *

இப்போழுதேவந்திடாயென்று ஏழையேன்நோக்குவனே.

Text size