TVM 6.8.9

O Great Storks! Tell Him of My Sorrow.

பெருநாரைகாள்! எனது துன்பத்தைக் கூறுங்கள்

3428 பேர்த்துமற்றோர்களைகண் வினையாட்டியேன் நானொன்றிலேன் *

நீர்த்திரைமேலுலவி இரைதேரும்புதாவினங்காள் *

கார்த்திரள்மாமுகில்போல்கண்ணன் விண்ணவர்கோனைக் கண்டு *

வார்த்தைகள்கொண்டருளியுரையீர்வைகல்வந்திருந்தே.

Text size