Synonyms

Jump to facet filters

அப்பேரானை முனிந்த

சீறிக்களைந்த

முனிந்த அழகன்

சீறி அழித்த

ஊன் முனிந்து அவனது

உடலை ஒழித்து அவன்

முனிந்து இட்ட

கோபித்து அவனுக்குக் கொடுத்த

உக முனிந்து

கோபித்து

என்னை என் முனிந்தே?

கோபித்து என்ன பயன்?

முனிந்த கைத் தலமும்

சீறி முடித்த கைகளும்

முனிந்து சகடம்

சீறிச் சகடாசுரனை

சிறிதே முனிந்த

சிலரையே அழித்தவனாய்

தான் முனிந்து

அவன் சீற்றத்துடன்

போலே முனிந்து

போல் மிகுந்த கோபத்துடன்

மான் முனிந்து

மாய மாரீசனின் மேல் சீறி

வில்லால் முனிந்த

வில்லாலே சீறியழித்த

முனிந்த

முடித்தோமென்கிற

முனிந்ததுவும்

சீறி அருளினவனும்

முனிந்தவனை

கோபித்த இரண்யனை

முனிந்தவனை

சீற்றம் கொண்ட இறைவனைக் குறித்து

முனிந்தாய்!

முடித்தாய்

முனிந்தாய்!

அழித்தவனே!

முனிந்து

கோபத்துடன்

Hierarchy +

Divya Desam +