O Mothers! Why this Anger Towards Me?
அன்னைமீர்! என்மீது சினம் எதற்கு?
3478 இழந்தவெம்மாமைதிறத்துப்போன
என்நெஞ்சினாருமங்கேயொழிந்தார் *
உழந்தினியாரைக்கொண்டு? என்உசாகோ?
ஓதக்கடலொலிபோல * எங்கும்
எழுந்தநல்வேதத்தொலிநின்றோங்கு
தென்திருப்பேரையில்வீற்றிருந்த *
முழங்குசங்கக்கையன்மாயத்தாழ்ந்தேன்
அன்னையர்காள்! என்னைஎன்முனிந்தே?