TVM 4.1.7

Experience Only the Divine Qualities of the Lord

பகவானின் திருக்குணங்களையே அனுபவியுங்கள்

3129 ஆமின்சுவையவைஆறோடு அடிசிலுண்டார்ந்தபின் *

தூமென்மொழிமடவாரிரக்கப் பின்னும்துற்றுவார் *

ஈமினெமக்கொருதுற்றென்று இடறுவராதலின் *

கோமின்துழாய்முடி ஆதியஞ்சோதிகுணங்களே.

Text size