TVM 6.2.1

O Perfect One! Give Me Back My Ball and Game-nuts and Go.

நம்பீ! என் பந்தும் கழற்சிக்காயும் தந்துவிட்டுப் போ

3354 மின்னிடைமடவார்கள்நின்னருள்சூடுவார் முன்பு நானதஞ்சுவன் *

மன்னுடையிலங்கை அரண்காய்ந்தமாயவனே! *

உன்னுடையசுண்டாயம்நானறிவன் இனிஅதுகொண்டு செய்வதென்? *

என்னுடையபந்தும்கழலும் தந்துபோகுநம்பீ! (2)

Text size