Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அலர் மேல் மங்கை
திருமகளானவள் —
TVM 6.10.10
ஆயர் மங்கை
இடைப் பெண் நப்பின்னையின் —
TCV 41
மங்கையர் ஆய்ச்சியர்
ஆயர் மங்கைகள் —
TVM 10.3.11
மங்கை ஆளன்
திருமங்கைக்கு அரசன் —
PT 1.7.10
இன்சொல் மங்கை
இனிமையாகப் பேசும் —
TCV 105
மங்கையர் இருவரும்
திருமகளும் மண்மகளும் இருவரும் —
TEK 1
இள மங்கையர்
சிறு பெண்கள் —
PT 3.2.6
இளைய மங்கையர்
சிறுபெண்களின் —
PT 4.2.7
உன் தாமரை மங்கையும்
உன் திருமகளுடன் —
TVM 9.2.3
தண் சிரீவர மங்கை உள்
குளிர்ந்த சிரீவர மங்கையில் —
TVM 5.7.9
நில மங்கை எழில்
பூமாதேவியின் அழகு அழியாதபடி —
PT 2.6.3
கண்ண மங்கை
திருக்கண்ணமங்கையில் —
RNA 17
மங்கை கலிகன்றி
திருமங்கை ஆழ்வார் —
PT 11.6.10
மங்கையர் காவலன்
திருமங்கை மன்னன் —
PT 10.7.14
மங்கைக் குல வேந்தன்
திருமங்கைக்கு அரசனான —
PT 7.7.10
மங்கையர் கோன்
திருமங்கைத் தலைவன் —
PT 2.2.10
,
PT 5.4.10
,
PT 6.2.10
மங்கையர் கோன்
திருமங்கைத் தலைவரும் —
PT 2.4.10
மங்கையர் கோன்
திருமங்கை அரசனும் —
PT 3.3.10
,
PT 4.4.10
மங்கையர் கோன்
திருமங்கை நாட்டுத் தலைவருமான —
PT 3.8.10
மங்கையர் கோன்
திருமங்கை மன்னனான —
PT 6.4.10
,
PT 10.6.10
Next
Hierarchy +
Divya Desam +