Those Who Attain Rāmāṉuja Do Not Regard Joy and Sorrow
இராமானுசனை அடைந்தோர் இன்பதுன்பங்களை மதியார்
3909 முனியார்துயரங்கள்முந்திலும் * இன்பங்கள்மொய்த்திடினும்
கனியார்மனம் கண்ணமங்கைநின்றானை * கலைபரவும்
தனியானையைத்தண்தமிழ்செய்தநீலன்தனக்கு உலகில்
இனியானை * எங்களிராமானுசனைவந்தெய்தினரே.