O My Mother! Grace Me with the Means of Salvation!
எந்தாய்! எனக்கு உய்யுமாறு அருளாய்!
3307 புள்ளின்வாய்பிளந்தாய்! மருதிடைபோயினாய்! எருதேழடர்த்த * என்
கள்ளமாயவனே! கருமாணிக்கச்சுடரே! *
தெள்ளியார்திருநான்மறைகள்வல்லார் மலிதண்சிரீ வரமங்கை
உள் * இருந்தஎந்தாய் அருளாய்உய்யுமாறுஎனக்கே.