Synonyms

Jump to facet filters

அக்காரம் பாலில் கலந்து

வெல்லம் போட்ட பால்

பால் அடிசிலும் தந்து

பாலும் சோறுமாகத் தந்து

அடியேன் பால்

அடியேன் பக்கலிலும்

அனந்தன் பாலும்

ஆதிசேஷனிடத்திலும்

பால் அன்ன

பால் போன்ற

விடப் பால் அமுதா

விஷப்பாலை அமுதமென

பால் அமுது உண்டு

பாலைக் குடித்து

அவர் பால்

என்னும் அசுரர்களோடு

பாலகன் ஆகி

சிறு குழந்தையாய்

பாலன் ஆகி

சிறு குழந்தையாய்

குட பால் ஆனாய்!

மேற்கில் ஸ்ரீரங்கத்தில் இருப்பவனே!

பால் ஆம்

அம்ருதம் போன்ற

பாலன் ஆய

குழந்தை போன்ற

நின் பாலர் ஆய

உன்னைச்சேர்ந்த

ஆயிரத்தின் பாலே

ஆயிரம் பாசுரங்களுள்

பாலகன் ஆய்

பாலகனாய்

பாலகன் ஆய்

இளங்குழந்தையாய்

பாலம் ஆய் பரவி

அவனை நினைத்து துதித்து

பாலன் ஆய்

சிறு குழந்தையாய்

ஆய்ப் பாலர்

ஆயர்பாடி சிறுவர்களும்

Hierarchy +

Divya Desam +