If One Cries "O Great Wondrous Lord!", No Sorrow Will Come.
மாமாயனே என்றால் துன்பம் வராது
2845 மாலே! மாயப்பெருமானே! மாமாயனே! என்றென்று *
மாலேயேறிமாலருளால் மன்னுகுருகூர்ச்சடகோபன் *
பாலேய்தமிழரிசைகாரர் பத்தர்பரவுமாயிரத்தின்
பாலேபட்ட * இவைபத்தும்வல்லார்க்கு இல்லைபரிவதே. (2)