Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
உரம் துரந்து
வேகத்தோடு ஓடி —
PT 11.6.8
எல்லாம் துரந்து
எல்லாம் நீங்கி —
TVM 2.6.4
எல்லாம் துரந்து
எல்லாம் தொலையப் பெற்று —
TVM 2.6.7
சரங்களைத் துரந்து
பாணங்களை விட்டு —
TCV 51
சரம் துரந்து
அம்புகளைப் பிரயோகித்து —
TCV 54
,
PTM 12.52
சரம் துரந்து
அம்பைப் பிரயோகித்தும் —
TCV 73
சரம் துரந்து
அம்புகள் எய்தவனும் —
PT 5.1.3
சரம் துரந்து
அம்புகளைத் தொடுத்துப் பிரயோகித்து —
TNT 3.29
பொருளைத் துரந்து
அர்த்தங்களைக் கண்டித்து —
RNA 79
துரந்து
பிரயோகித்து அவனை முடித்து —
TCV 33
துரந்து
பிரயோகித்தவனும் —
PT 1.4.2
,
PT 5.7.8
துரந்து
பிரயோகித்து —
PT 5.7.7
துரந்து
தொடுத்து —
PT 9.8.4
துரந்து முந்நீர்
கடலை வற்றசெய்து —
PT 3.2.6
Hierarchy +
Divya Desam +