PTM 12.52

The One Who Took Ten Incarnations is He Who Bewitched Me

தசாவதாரம் எடுத்தவனே என்னை மயக்கியவன்

2764 காயாவின்

சின்னநறும்பூந் திகழ்வண்ணன் * வண்ணம்போல்

அன்னகடலை மலையிட்டணைகட்டி *

மன்னனிராவணனை மாமண்டுவெஞ்சமத்து *

பொன்முடிகள்பத்தும் புரளச்சரந்துரந்து *

தென்னுலகமேற்றுவித்த சேவகனை * -

Text size