The Lord Has Entered Me: There is No Naraka.
இறைவன் என்னுள் புகுந்தான்: நாகம் இல்லை
2962 முடியாததென்? எனக்கேலினி முழுவேழுலகுமுண்டான் * உகந்துவந்து
அடியேனுள்புகுந்தான் அகல்வானுமல்லனினி *
செடியார்நோய்களெல்லாம்துரந்து எமர்கீழ்மேலெழு பிறப்பும் *
விடியாவெந்நரகத்து என்றும்சேர்தல்மாறினரே.