PT 8.9.10

For the Salvation of the World, Sing and Dance to These Verses

உலகம் உய்ய இவற்றைப் பாடி ஆடுங்கள்

1737 செருநீர்வேல்வலவன் கலிகன்றிமங்கையர்கோன் *

கருநீர்முகில்வண்ணன் கண்ணபுரத்தானை *

இருநீரின்தமிழ் இன்னிசைமாலைகள்கொண்டுதொண்டீர்! *

வருநீர்வையம்உய்ய இவைபாடியாடுமினே. (2)

Text size