TVM 8.6.2

The One Who Resides in My Mind is the Lord of Tirukkaṭittāṉam.

என் மனதில் உறைபவன் திருக்கடித்தானத்தான்

3619 திருக்கடித்தானமும் என்னுடைச்சிந்தையும் *

ஒருக்கடுத்து உள்ளேஉறையும்பிரான்கண்டீர் *

செருக்கடுத்து அன்றுதிகைத்தவரக்கரை *

உருக்கெட வாளிபொழிந்தஒருவனே.

Text size