The Sacred City of Tiruvaraṅgam, the Place Where Rāma Has Taken His Abode: Luminous Araṅgam
திருவரங்கத் திருப்பதி இராமன் கோயில் கொண்ட இடம் ஒளியரங்கம்
412 மரவடியைத்தம்பிக்குவான்பணையம்
வைத்துப்போய்வானோர்வாழ *
செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்
துலகாண்டதிருமால்கோயில் *
திருவடிதன்திருவுருவும் திருமங்கை
மலர்கண்ணும்காட்டிநின்று *
உருவுடையமலர்நீலம் காற்றாட்ட
ஓசலிக்கும்ஒளியரங்கமே. (2)