Synonyms

Jump to facet filters

கொடு வல் அசுரர்

கொடிய வலிய அசுரர்

அந்திப் பலி கொடுத்து

அந்திப்பொழுதிலே பலி கொடுத்து

அருள் கொடுத்திட்டு

அருள் கொடுத்திட்டு

அருள் கொடுக்கும்

அருள் புரியும்

கொடுப்பான் அவன் போல்

கொடுக்கும் பாகனைப்போல

அவ்வளை கொடுத்து

அந்த வளையலை கொடுத்து

கொடுத்தவன் இடம்

பெருமான் இருக்குமிடம்

இனி என் கொடுக்கேன்?

இனி என்ன இருக்கிறது இழக்க?

இனி என் கொடுக்கேன்?

இனி எதைக் கொடுப்பேன்?

கொடுத்து உகந்த

கொடுத்து மகிழ்ந்த

உண்ண கொடுக்க

உண்ணக் கொடுக்க

உருவு கொடு

தன் கொடிய பேய் வடிவத்துடனே

கொடு உலகம்

கொடிய உலகத்தை எனக்கு

குழல் கொடு ஊதின போது

புல்லாங்குழல் வாசித்த போது

கொடுத்தான் ஊர்

கொடுத்த எம்பெருமானின் ஊர்

என்று எண்ணி கொடுமின்கள்

என்று எண்ணி கொடுங்கள்

படுவது ஓர் கொடு

உண்டாகக் கூடிய வேதனைகளை

கொடுங் கஞ்சன்

கொடிய கம்சனின்

கொடுங் கதிரோன்

கொடிய சூரியனின்

காண் கொடுப்பான்

காணக் கொடுப்பவன்

Hierarchy +

Divya Desam +