TVM 8.2.9

I Have Given Everything to the Divine Lord!

தேவபிரானுக்கு நான் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேனே!

3582 காண்கொடுப்பானல்லனார்க்கும்தன்னைக்

கைசெயப்பாலதோர்மாயந்தன்னால் *

மாண்குறள்கோலவடிவுகாட்டி

மண்ணும்விண்ணும்நிறையமலர்ந்த *

சேண்சுடர்த்தோள்கள்பலதழைத்த

தேவபிராற்குஎன்நிறைவினோடு *

நாண்கொடுத்தேன்இனியென்கொடுக்கேன்?

என்னுடை நன்னுதல்நங்கைமீர்காள்!

Text size