Synonyms

Jump to facet filters

களிறு அஞ்சி

யானை அஞ்சி

களிறு அடர்த்த

யானையை அடக்கிய

களிறு அட்ட

குவலயாபீட யானையைக் கொன்ற

களிறு அட்ட

குவலயாபீட யானையை கொன்ற

களிறு அட்ட

குவலயாபீட யானையைக் கொன்று

களிறு அளித்த

கஜேந்திரனை காத்தருளின

களிது ஆகிய

பரமானந்தம் அடைந்த

களிக்கும் ஆறே

களிப்பதை

களிக்கின்றது இங்கு

களிக்கும் நாள் இங்கே

மா களிற்று இனமும்

பெரிய யானைக் கூட்டங்களையும்

களி வண்டு இனம்

களிவண்டுகளின் கூட்டமானது

இருங் களிற்று

பெரிய ஆண்யானை

இளங் களிறே!

குட்டி யானை போன்றவனே!

உண்டு களித்து

தேனைப் பருகி களித்து

களிறு உந்த

யானைகள் மீதேறி

எனக் களிறு சேரும்

என்று யானைகள் சேருமிடமான

களிறு என்ன

ஆண்யானை போல

களிறு என்று

யானைகள் வருகின்றன என்று நினைத்து

களிறு! என்றும்

யானை போன்றவனே என்றும்

களிறு எல்லாம்

யானைகளெல்லாம்

Hierarchy +

Divya Desam +