TVM 10.8.4

The Lord of Tiruppēr Will Grant Me Vaikuṇṭham.

திருப்பேரான் எனக்கு வைகுந்தம் தருவான்

3863 எளிதாயினவாறென்று எங்கண்கள்களிப்ப *

களிதாகியசிந்தையனாய்க் களிக்கின்றேன் *

கிளிதாவியசோலைகள்சூழ் திருப்பேரான் *

தெளிதாகியசேண்விசும்புதருவானே.

Text size