When Shall I Unite with Kaṇṇaṉ, Causing My Mother to Feel Ashamed?
தாயர் நாண நான் கண்ணனை என்று கூடுவேன் ?
3262 பேய்முலையுண்டுசகடம்பாய்ந்து மருதிடைப்
போய்முதல்சாய்த்து * புள்வாய்பிளந்துகளிறட்ட *
தூமுறுவல் தொண்டைவாய்ப்பிரானை எந்நாள்கொலோ? *
யாமுறுகின்றதுதோழீ! அன்னையர்நாணவே.