TVM 8.1.3

O Narasiṁha! Grant Us Your Vision.

நரசிம்மா! எங்களுக்குக் காட்சி தா

3565 எடுத்தபேராளன்நந்தகோபன்தன்

இன்னுயிர்ச்சிறுவனே! * அசோதைக்கு

அடுத்தபேரின்பக்குலவிளங்களிறே!

அடியனேன்பெரியவம்மானே! *

கடுத்தபோரவுணனுடலிருபிளவாக்

கையுகிராண்டவெங்கடலே? *

அடுத்ததோருருவாய்இன்றுநீவாராய்

எங்ஙனம்தேறுவருமரே?

Text size