TVM 4.6.5

The Shamanic Ritual is Not Needed: Apply the Mark of Śrīcūrṇa

வெறியாடல் வேண்டாம்: ஸ்ரீசூர்ணக் குறியிடுக

3182 இவளைப்பெறும்பரிசு இவ்வணங்காடுதலன்றந்தோ! *

குவளைத்தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும்பயந்தனள் *

கவளக்கடாக்களிறட்டபிரான் திருநாமத்தால் *

தவளப்பொடிக்கொண்டு நீரிட்டிடுமின்தணியுமே.

Text size