TVM 10.6.3

Nārāyaṇa is Hastening to Grant the Celestial World.

நாரணன் விண்ணுலகு தர விரைகின்றான்

3840 நண்ணினம்நாராயணனை நாமங்கள்பலசொல்லி *

மண்ணுலகில்வளம்மிக்க வாட்டாற்றான்வந்துஇன்று *

விண்ணுலகம்தருவானாய் விரைகின்றான்விதிவகையே *

எண்ணினவாறாகா இக்கருமங்கள்என்னெஞ்சே!

Text size