Let Us Circumambulate the Temple at Mōkūr and Dance in Ecstasy.
மோகூர்க் கோயிலை வலம் செய்து கூத்தாடுவோம்
3787 தொண்டீர்! வம்மின் நம்சுடரொளியொருதனிமுதல்வன் *
அண்டமூவுலகளந்தவன் அணிதிருமோகூர் *
எண்டிசையும்ஈன்கரும்பொடு பெருஞ்செந்நெல்விளைய *
கொண்டகோயிலைவலஞ்செய்து இங்காடுதும்கூத்தே.