Synonyms

Jump to facet filters

ஏழை ஆனேன்

ஏழை ஆனேன்

ஏழையர் ஆவி

பெண்களின் உயிரை

இருக்கும் ஏழை மனிசர்காள்!

அறிவு கெட்ட மனிதர்களே!

இவ் ஏழைக்கே

அறியாமையையுடைய இப்பெண்ணின் திறத்தில்

எனது ஏழை

என்னுடைய சபலமான

என் ஏழை

அறியாமையுடைய

ஏழை ஏதலன்

ஏழை சத்ரு

ஏழை

எளிமையான

ஏழை

சபலையாய்

ஏழை

அதி சபலையுமான

ஏழை

அதி சபலையான

ஏழை

மிருதுவான

ஏழை நெஞ்சமே!

மதிகெட்ட மனமே!

ஏழை பேதை

எழையும் பேதையுமான இவள்

ஏழைகாள்!

பகவதனுபவத்தை இழந்த ஏழைகளே!

ஏழைகாள்!

அறிவிற் குறைந்தவர்களாகில்

ஏழைகாள்!

அறிவிலிகளே!

ஏழைமை பட்டோம்

துன்பப்பட்டோம்

ஏழையரே

பெண்கள்

பல் ஏழையர் தாம்

பல மாதர்கள் தங்களை

Hierarchy +

Divya Desam +