The One Who Graced Gajendra is Sweet.
கஜேந்திரனுக்கு அருள் செய்தவன் இனியவன்
3630 இருந்தான்கண்டுகொண்டு எனதேழைநெஞ்சாளும் *
திருந்தாதவோரைவரைத் தேய்ந்தறமன்னி *
பெருந்தாள்களிற்றுக்கு அருள்செய்தபெருமான் *
தருந்தானருள்தான் இனியானறியேனே.
Your browser does not support the audio element.
audio