O Lord Who Reclines upon the Serpent Couch! We Worship You.
அரவணையில் பள்ளிகொண்டவனே! தொழுகிறோம்
524 கோழியழைப்பதன் முன்னம் குடைந்துநீராடுவான்போந்தோம் *
ஆழியஞ்செல்வனெழுந்தான் அரவணைமேல்பள்ளிகொண்டாய் *
ஏழைமையாற்றவும்பட்டோம் இனியென்றும் பொய்கைக்குவாரோம் *
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தருளாயே. (2)