Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
பத்தி ஏய்ந்த இயல் இது
இது பக்தியோடு கூடினது —
RNA 5
ஏய்ந்த புகழ்
புகழ் வாய்ந்த —
NAT 7.10
வெள்ளி ஏய்ந்த
சுக்கிரனைத் தொடும் அளவு —
TVM 9.10.2
நன் பொன் ஏய்ந்த
நல்ல பொன்னாலே அமைத்த —
TVM 9.10.6
பொன் ஏய்ந்த
பொன்னாலும் அமைந்த —
TVM 9.10.8
கல்லில் ஏய்ந்த
கற்களால் அமைந்த —
TVM 9.10.10
ஏய்ந்த பொன்
செறிந்த பொன்மயமான —
TVM 10.2.10
ஏய்ந்த பெரும் கீர்த்தி
பெரும் புகழை உடைய —
திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤
சுடர் ஏய்ந்த
சந்திரஸூர்யர்களையுடைய —
PT 1.4.9
ஏய்ந்த பேழ் வாய்
பெருத்த வாயையும் —
PT 1.7.3
பிறை ஏய்ந்த
சந்திரகலை போன்ற —
IT 73
ஏய்ந்த
ஆதிசேஷனின் —
MUT 66
ஏய்ந்த
அடைய விரும்பி —
NMT 79
போது ஏய்ந்த முடி
மலர் சூடிய தலைகளை —
MUT 77
பிணையல் ஏய்ந்த
அணிந்தவளும் —
PTM 2.3
ஏய்ந்தனன்
வியாபித்தவரும் —
RNA 77
ஏய்ந்தானை
அனுபவித்தவனும் —
PT 2.5.5
ஏய்ந்தார்
ஸமர்ப்பித்தவர்களான —
IT 69
ஏய்ந்தில
முளைத்தபாடில்லை —
PT 8.2.9
Hierarchy +
Divya Desam +