Because I Sing of Rāmāṉuja, No One Can Find Fault in My Poetry
இராமானுசனைப் பாடுவதால் என் கவியில் யாரும் குற்றம் காணமாட்டார்
3897 எனக்குற்றசெல்வம் மிராமானுசனென்று * இசையகில்லா
மனக்குற்றமாந்தர் பழிக்கில்புகழ் * அவன்மன்னியசீர்
தனக்குற்றவன்பரவன் திருநாமங்கள்சாற்றுமென்பா
இனக்குற்றம்காணகில்லார் * பத்தியேய்ந்த இயல்விதென்றே.