Synonyms

Jump to facet filters

ஊர்ந்து அவர்க்கு

ஊர்ந்து அவர்களுக்கு

இற ஏறி ஊர்ந்து

நடத்தி என்னை

உவணம் ஊர்ந்தாய்

கருடனை வாகனமாகக் கொண்டவனும்

ஊர்ந்த

தேரை செலுத்தின

ஊர்ந்த

ஊர்ந்து வந்த

ஓர் தேரால் ஊர்ந்த

ஓர் தேரை ஓட்டி

ஊர்ந்த சகடம்

உருண்டு வந்த சகடத்தை

ஊர்ந்தவன்

தேரை ஓட்டியவன்

பயப்பு ஊர்ந்தவே

பசலை நிறம் படர்ந்தன

ஊர்ந்தானே!

ஊர்ந்து வந்தவனே!

தேர் ஊர்ந்தானை

தேரை நடத்தினவனை

தேர் ஊர்ந்தான் காண்

தேர் ஓட்டினானே!

ஊர்ந்தான்

பறப்பவனுமான பெருமான்

புள் ஊர்ந்தான்

கருடனை வாஹநமாகவுடையவனும்

ஊர்ந்தான்ஆகிலும்

ஓட்டினவனே ஆனாலும்

ஊர்ந்தாய்

பாகனாய் தேரைச் செலுத்தினவனே!

தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு

தேரோட்டியவனுக்கு

பறவை ஊர்ந்து

கருடன் மீது ஏறி வந்து

புள் ஊர்ந்து

கருடன் மீது சென்று

புள் ஊர்ந்து

கருடன் மேல்

Hierarchy +

Divya Desam +