TVM 5.3.2

O Friend! My Mouth and Eyes Have Become Pale with Lovesickness!

தோழீ! என் வாயும் கண்ணும் பசலை பூத்தனவே!

3256 என்செய்யுமூரவர்கவ்வை? தோழீ! இனிநம்மை *

என்செய்யதாமரைக்கண்ணன் என்னைநிறைகொண்டான் *

முன்செய்யமாமையிழந்து மேனிமெலிவெய்தி *

என்செய்யவாயும்கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.

Text size