Synonyms

Jump to facet filters

அகடு உற

கீழ்வயிறு தழுவும்படியாக

அங்கு உறைவார்க்கு

அங்கு வாழ்வதற்கு

அங்கு உறைந்து

அங்கு கண்வளர்ந்தாய்

அடி விண் உற

ஆகாசம் வரை

அடிவாய் உற

மலையின் அடி வேரிலே ஊன்றும்படியாக

அடைக்கல் உற்ற

தூர்ப்பதிலே

அண்டம் உற

அண்டகடாஹங்களுக்கும் சென்று

அண்டம் உறு

ஆகாசத்தில் சென்று

அண்டம் உறும்

அண்டப்பித்தில் வரும்

அந்தம் உற்று

அசேதனமாய்

உற்ற அன்பர்

உண்மையான அன்பர்கள்

அன்பு உற்று இருக்கும்படி

பக்தனாயிருக்கும்படி

அன்பு உறைக்க

பக்தியை அதிகமாக

உற்றார் அன்றி

இருப்பாருண்டே தவிர

உறி அமர்

உறியிலே சேமித்து வைத்த

அமர்ந்து உறைகின்ற எந்தை

இருக்கும் எம்பெருமானே!

அமர்ந்து உறையும் இடம்

அமர்ந்து இருக்குமிடம்

தலைவன் அமர்ந்து உறையும் இடம்

அந்த தலைவன் இருக்குமிடம்

அமர்ந்து உறையும்

அமர்ந்து உறையும்

உறை அமலா!

சயனித்திருக்கும் அமலனே!

Hierarchy +

Divya Desam +