TVM 7.10.5

If One Sings of Tiruvāṟaṉviḷai, Evil Karma Will Perish.

திருவாறன்விளையைப் பாடினால் தீவினை கெடும்

3556 மலரடிப்போதுகள்என்னெஞ்சத்தெப்பொழுதும்இருத்தி வணங்க *

பலரடியார்முன்பருளிய பாம்பணையப்பனமர்ந்துறையும் *

மலரின்மணிநெடுமாடங்கள்நீடு மதிள்திருவாறன்விளை *

உலகமலிபுகழ்பாட நம்மேல்வினையொன்றும்நில்லா கெடுமே.

Text size