TVM 8.1.5

O God of Gods! Where Can I Come to Attain You?

தேவதேவா! எங்கு வந்து உன்னைப் பெறுவேன்!

3567 ஆருயிரேயோ! அகலிடமுழுதும்

படைத்திடந்துண்டுமிழ்ந்தளந்த *

பேருயிரேயோ! பெரியநீர்படைத்து அங்குறைந்தது

கடைந்தடைத்துடைத்த *

சீரியரேயோ! மனிசர்க்குத்தேவர்போலத்

தேவர்க்கும்தேவாவோ! *

ஒருயிரேயோ! உலகங்கட்கெல்லாம்

உன்னைநானெங்குவந்துறுகோ?

Text size