Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
இலங்கு அகலம்
மார்பிலிருந்து —
PT 5.7.5
அணி ஆர்ந்து இலங்கு
ஆபரணங்கள் நிறைந்த —
PT 3.2.6
அன்று இலங்கை
இலங்கையை —
TCV 116
அன்று இலங்கை
அன்று இலங்கை —
PT 5.7.8
அன்று இலங்கை கடந்து
இலங்கையை விட்டு —
TVM 7.6.8
இலங்கு அமுது
உண்டான —
PT 1.5.8
அரண் இலங்கை
காவல் அமைந்த இலங்கையை —
TVM 6.2.1
இலங்கை அருளி
இலங்கையைக் கொடுத்து அருளி —
TVM 7.6.9
குறைவு அற்று இலங்கி
குறையாமல் விளங்கி —
RNA 27
என் இலங்கு நாமத்து அளவும்
என் பெயர் உள்ளளவும் —
PAT 2.6.9
இலங்கை அழித்த
இலங்கையை அழித்த —
PT 6.2.6
இருபாடு இலங்கி ஆட
இரு காதுகளிலும் அசைந்தாட —
TNT 3.21
ஆரால் இலங்கை
இலங்கை யாரால் —
STM 12
ஆழி சூழ் இலங்கை
கடல் சூழ்ந்த இலங்கையை —
PT 7.3.4
இலங்கு பொன் ஆழி
ஒளியுள்ள அழகிய ஆழி என்றும் —
PT 8.1.1
இயங்காத இலங்கை
போக இயலாத இலங்கை —
PT 7.8.7
இலங்கைக்கு இறை
இலங்கை அரசன் —
PT 10.2.4
இலங்கைக்கு இறை தன்னை
ராவணனை —
PT 10.2.7
முத்து இலங்க
முத்துப்போன்ற பற்களும் பிரகாசிக்க —
PAT 1.6.1
இலங்க
பற்கள் தெரிய சிரித்துக்கொண்டு —
PAT 1.6.3
Next
Hierarchy +
Divya Desam +