RNA 27

O Rāmāṉuja! What Munificence is Yours!

இராமானுச! நின் வள்ளல் தன்மை என்னே!

3919 கொள்ளக்குறைவற்றிலங்கி * கொழுந்துவிட்டோங்கியவுன்

வள்ளல்தனத்தினால் வல்வினையேன்மனம்நீபுகுந்தாய் *

வெள்ளைச்சுடர்விடுமுன்பெருமேன்மைக்கிழுக்கிதென்று

தள்ளுற்றிரங்கும் * இராமானுச! என்தனிநெஞ்சமே.

Text size