O Mind! Can We See Lord Rāma?
மனமே! இராமபிரானைக் காண்போமோ?
3516 காண்டுங்கொலோ? நெஞ்சமே! கடியவினையேமுயலும் *
ஆண்திறல்மீளிமொய்ம்பின் அரக்கன்குலத்தைத்தடிந்து *
மீண்டுமவன்தம்பிக்கே விரிநீரிலங்கையருளி *
ஆண்டுதன்சோதிபுக்க அமரரரியேற்றினையே.
Your browser does not support the audio element.
audio