O Friend! Why did we fear upon seeing Kaṇṇaṉ?
தோழீ! நாம் ஏன் கண்ணனைக் கண்டு அஞ்சினோம்?
2072 மைவண்ணநறுங்குஞ்சிக்குழல்பின்தாழ
மகரம்சேர்குழையிருபாடுஇலங்கியாட *
எய்வண்ணவெஞ்சிலையேதுணையா இங்கே
இருவராய்வந்தார்என்முன்னேநின்றார்
கைவண்ணம்தாமரைவாய்கமலம்போலும்
கண்ணிணையும்அரவிந்தம் அடியும்அஃதே *
அவ்வண்ணத்தவர்நிலைமைகண்டும்தோழீ!
அவரைநாம்தேவரென்றுஅஞ்சினோமே. (2)