PT 10.2.7

It is True that Rāvaṇa is a Fool.

இராவணன் மூடன் என்பது உண்மைதான்

1864 தாழமின்றிமுந்நீரைஅஞ்ஞான்று

தகைந்ததேகண்டு, வஞ்சிநுண்மருங்குல் *

மாழைமான்மடநோக்கியைவிட்டு

வாழ்கிலாமதியில்மனத்தானை *

ஏழையைஇலங்கைக்கிறைதன்னை

எங்களையொழியக்கொலைஅவனை *

சூழுமாநினை, மாமணிவண்ணா!

சொல்லினோம்தடம்பொங்கத்தம்பொங்கோ.

Text size