Synonyms

Jump to facet filters

ஆடும் என் அங்கம்

ஆடும் எனது சரீரம்

ஆ என்று வாய் அங்காந்து

ஆவென்று வாயைத் திறந்து

ஆ ஆ! என்று அடியேற்கு

ஆ ஆ! என்று அடியேனுக்கு

என் ஆவி அடும்

என் உயிரை வருத்தும்

என் அப்பனும் ஆய்

என் அப்பனும் ஆய் இருக்கும்

எனக்கு ஆரா அமுதாய்

எனக்குப் பரம போக்யனாய்

என் ஆர் அமுதே!

அமுதம் போன்றவனே!

ஆ ஆ! என்று அருள் செய்து

வந்து அருள் செய்து

அவன் என் ஆகி

என்னுள்ளே

ஆ வா! என்று இரங்கி

ஆ வா என்று மனமிரங்கி

ஆ ஆ! என்று

ஆவா என்று

ஆ ஆ! என்று

ஆ ஆ! என்று பக்தி பண்ணிய

ஆ மிலைக்கும் என்னும்

பசுவும் கனைக்குமோ

ஆ ஆ! என

ஆஹா என்று

காக்கும் ஆ என்?

தப்பிக்க என்ன வழி?

ஆ ஆ என்று

‘ஆவா’ என்று என் தனிமை கண்டு

ஆ ஆ! என்னாயே!

ஆவாவென்று இரங்கி அருள வேண்டும்

ஆஆ! என்னாது

ஆவாவென்று இரக்கம் கொள்ளாமல்

ஆக வேண்டும் என்று

உண்டாக வேண்டும் என்று

என் ஆகத்து

என் சரீரத்தின்

Hierarchy +

Divya Desam +